Thursday, December 18, 2008

இணைவதில் மகிழ்கிறேன்

கடவுள் என்ற சொல்லுக்கு ''சொல்லிவைக்கப்பட்ட'' கருத்தில் பார்த்தல் அது பொருளற்றது, மூடநம்பிக்கை, அது அடிப்படை அற்றது என்று பல முறை நிரூபிக்கப்பட்ட ஒன்று .

அன்பு செலுத்துதல் ..

உண்மைபேசுதல்....


நம்பிக்கை வளர்த்தல்..


என்ற விளக்கங்கள் கொடுக்கப்படும் பொது, அந்த நேரத்தில் மட்டும் அந்த பொருளில் (அன்பு ,உண்மை, நம்பிக்கை )புரிந்துகொள்ளப்பட்டு பின் கடவுள் என்ற சொல்லாகவே நிலைபெற்று விடுகிறது .


மீண்டும் கடவுள் என்ற சொல் நமக்கு அந்த பழைய கதைகளுடன் சேர்ந்து நாட்பட்டு மூடநம்பிக்கை தொடந்து நிலைபெற வழியாகி விடுகிறது.

அன்பை அன்பென்றும்..

உண்மையை உண்மை என்றும்..

நம்பிக்கையை நம்பிக்கை என்றும் ..


அம்மாவை அம்மா என்றும்...


காதலை காதல் என்றும்..


இசையை இசை என்றும்...


நம்மால் சொல்ல

முடியும் பொது ...


கடவுள் என்ற சொல்லுக்கு பழிமையை பழிமையை மூடநம்பிக்கை ...

, மத மத "கடவுள்' மத வியாபாரிகளும் பெருமை சேர்க்க வேண்டுமா..?

களும் என்ற அந்த சொல் ....

அன்பு செலுத்த தயங்குவோரும் ,

உண்மையை பேச முடியதொரும் ..

நம்பிக்கைக்கு தகுதியற்றோரும் ...பயன்படுத்தும் வார்த்தையாக என்றும் இருந்து வருகிறது ....

பழமை வாதிகளும், மத வியாபாரிகளும்

அதிகார நோக்குடையோரும்

No comments:

Post a Comment